Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்!

07 ஜூன், 2023 - 17:58 IST
எழுத்தின் அளவு:
Shaktimaan-to-be-made-as-movie-in-300-crore-budget

90களில் அனைவரையும் கவர்ந்த சூப்பர் ஹீரோ சக்திமான் தொடர் தூர்தர்ஷனில் சில ஆண்டுகள் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது. இதில் சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கண்ணா நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு சக்திமான் தொடரை பிரமாண்டமான படமாக தயாரிக்க இருக்கிறோம் என்றும், அது இந்த காலத்துக்கு பொருத்தமான கதையாக இருக்கும் என முகேஷ்கூறியிருந்தார். ஆனாலும் அடுத்த கட்டத்திற்கு படம் நகரவில்லை.

தற்போது இந்த படத்தை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது குறித்து சமீபத்தில் முகேஷ் கண்ணா கூறுகையில்; "சக்திமான் தொடர் இப்போது ரூ.300 கோடி பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் சினிமா படமாக உருவாக இருக்கிறது. கொரோனாவால் தான் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதேபோல் சக்திமான் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை. தேவையில்லாமல் எந்த ஒப்பிடும் இருக்க கூடாது என்பதற்காக சிறப்பு தோற்றத்திலும் நான் நடிக்கவில்லை. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர் விவரம் குறித்து விரைவில் தகவல் வெளியாகும்'' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்!வெளியானது பாவனா 86வது படத்தின் ... இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

08 ஜூன், 2023 - 04:14 Report Abuse
V.Saminatha தனுஷை சக்திமானா நடிக்க வைச்சு அவர் ரஜினி குடும்பத்தை மறைஞ்சு மறைஞ்சு ஏமாத்தினைதை படமாக்கிடுங்க-பிய்ச்சுக்கிட்டு ஓடும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in