Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதி

01 ஜூன், 2023 - 22:31 IST
எழுத்தின் அளவு:
Mamannane-Last-:-Satisfied-as-a-good-film---Udayanidhi

உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் உதயநிதி பேசியதாவது : முதன்முறையாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் நடித்துள்ளேன். மாரி செல்வராஜ் படத்தில் என்ன இருக்குமோ, என்ன எதிர்பார்ப்பீர்களோ அது இந்த படத்திலும் உள்ளது. வடிவேலு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இதுதான் எனது கடைசி படமாக இருக்கும். கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ஆனால் அமைச்சர் பொறுப்பு வந்துவிட்டது. நிறைய பணிகள் இருப்பதாலும், நாளுக்கு நாள் பொறுப்பு கூடியதாலும் இனி நடிப்பது சரியாக இருக்காது என முடிவு பண்ணினேன். பல பணி சுமைகளுக்கு இடையே தான் இந்த படத்தின் டப்பிங் மற்றும் இசை வெளியீட்டுக்கு நேரம் ஒதுக்கினேன்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு படங்கள் கிடையாது, அதற்குப் பின்பு எப்படி என்று தெரியவில்லை. ஒருவேளை நடித்தால் அது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் இருக்கும் என அவரிடமே வாக்குறுதி கொடுத்துள்ளேன். இது என் கடைசி படம், நல்ல படமாக அமைந்தது திருப்தி என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் :  வடிவேலுதேவர் மகனுக்குப் பிறகு எனக்கு ... பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை “இசைஞானி” இளையராஜா. பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

C G MAGESH - CHENNAI,இந்தியா
03 ஜூன், 2023 - 20:10 Report Abuse
C G MAGESH அப்ப, இனிமே தமிழ் சினிமாவுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வாய்ப்பே இல்லையா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in