Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்டிஆருக்கு அடுத்த வெற்றியைத் தருவாரா 'பத்து தல ஏஜிஆர்'?

27 மார், 2023 - 14:07 IST
எழுத்தின் அளவு:
Will-'Pathu-Thala-AGR'-bring-STR-the-next-success?

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகனாக உயர்ந்து டாப் 5 நடிகர்களுக்குள் இடம் பிடிக்க முடியாமல் இன்னமும் கொஞ்சம் தடுமாறித்தான் வருகிறார் சிம்பு. அவருடைய திறமைக்கும், அனுபவத்துக்குமான இடம் இன்னும் கிடைக்கவில்லை என்பது அவரது ரசிகர்களின் வருத்தமாக உள்ளது.

ஆனால், கடந்த சில ஆண்டுங்களாக அவரது படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று வருகின்றன. 2018ல் வெளிவந்த 'செக்கச் சிவந்த வானம்', 2021ல் வெளிவந்த 'மாநாடு', 2022ல் வெளிவந்த 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன. இடையில், 'வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்' ஆகிய படங்கள் தோல்வியடைந்தாலும் சிம்புவின் வியாபாரம் குறையவில்லை.

அடுத்து சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள 'பத்து தல' படம் இந்த வாரம் மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் 'ஏஜிஆர்' என்ற தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையில், கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரிய பவானி சங்கர், அனு சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கன்னடத்தில் வெளியான 'முப்டி' படத்தை தமிழுக்கு ஏற்றபடி ஒபிலி கிருஷ்ணா ரீமேக் செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர் குந்தவை Vs சகுந்தலை : பான் இந்தியாவை கவரப் போவது யார் ? குந்தவை Vs சகுந்தலை : பான் இந்தியாவை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
27 மார், 2023 - 20:37 Report Abuse
KayD இவருக்கு திறமை அதிகம் வாய் கொழுப்பு அதை விட அதிகம் ... எவ்ளவோ உயரத்தில் இருக்கும் டாப் நட்சத்திரங்கள் சும்மா இருக்கும் பொழுது இது தன் சுய புராண சங்கை ஊதி ஊதி புஸ்வானம் ஆகி கொண்டு இருக்கிறது. அடக்கம் .. ஆடம்பரம் ..அகந்தை ( AAA மாதிரி அ அ அ ) control la irunhdaal thaan ivan aatam rasika padum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in