Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷாருக்கானின் பதான் குறித்து கமல்ஹாசன் போட்ட டுவீட்

26 ஜன, 2023 - 19:44 IST
எழுத்தின் அளவு:
Kamal-supports-Shahrukh-khan

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு ஜீரோ என்ற படம் வெளியானது. ஆனால் அந்த படம் தோல்வி அடைந்து விட்டது. அதையடுத்து நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது அவர் நடித்துள்ள பதான் என்ற படம் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ள இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நாயகியாகவும், ஜான் ஆபிரகாம் வில்லனாகவும் நடிக்க, சல்மான்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து தீபிகா படுகோனே கவர்ச்சி நடனமாடிய பாடலுக்கு இந்து அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது அந்த பாடலுடன் இப்படம் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் ஆங்காங்கே திரையரங்குகளின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். சில இடங்களில் இப்படத்தின் பேனர்கள் எரிக்கப்பட்டது. ஆனால் எல்லாவற்றையும் மீறி படத்திற்கான வசூல் சிறப்பாக உள்ளது.

இந்த நிலையில் ஷாருக்கானின் பதான் படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், ‛‛பதான் படம் குறித்து நல்ல தகவல்களை கேட்டு வருவதாகவும், இப்படத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்கள்'' என்று கூறியுள்ள கமல்ஹாசன், உங்கள் வழியில் செல்லுங்கள் சகோதரரே என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 67வது  படத்தின் அப்டேட் எப்போது? : லோகேஷ் தகவல்விஜய் 67வது படத்தின் அப்டேட் எப்போது? ... இறுதிக்கட்டத்தை நோக்கி சூர்யா 42வது படம் இறுதிக்கட்டத்தை நோக்கி சூர்யா 42வது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

samvijayv - Chennai,இந்தியா
27 ஜன, 2023 - 15:42 Report Abuse
samvijayv இவருடைய படத்தில் விரைவில் பார்க்கலாம், திரு.ஷாருக்., அதுக்குதான் இந்த பாராட்டு.
Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
27 ஜன, 2023 - 04:35 Report Abuse
Siva Kumar இந்த ஆள் ஆளவந்தான் இல்லை ள vanthavan
Rate this:
vinu - frankfurt,ஜெர்மனி
30 ஜன, 2023 - 17:51Report Abuse
vinuஏன் நீ பாதிக்க பட்டு இருக்கியா ?...
Rate this:
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
26 ஜன, 2023 - 20:10 Report Abuse
Bismi உங்க ஆளவந்தான் ஓட ஏதாவது வழி இருக்கான்னு பாருமய்யா
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
29 ஜன, 2023 - 10:02Report Abuse
Rajaஅவர் ஏற்கெனவே நடித்த pada...
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
29 ஜன, 2023 - 10:04Report Abuse
Rajaஅவர் இது வரை நடித்த படங்களே தமிழ் சினிமா உள்ள வரை பேசப்படும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in