Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிகாந்த் பாராட்டு, ஜெயம் ரவி பெரும் மகிழ்ச்சி

04 அக், 2022 - 18:58 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-praise,-Jayam-Ravi-great-joy

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தில் தலைப்பின் நாயகனாக அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். அவருடைய நடிப்பும் படத்தில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து ஜெயம் ரவிக்கு அவருடைய பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அது குறித்து ஜெயம் ரவி சற்று முன் தன்னுடைய டுவிட்டரில்,

“அந்த ஒரு நிமிட உரையாடல் எனது நாள், எனது வருடமாகியது, எனது வாழ்க்கைக்கு ஒரு முழு அர்த்தத்தைக் கொடுத்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், குழந்தை போன்ற ஆர்வத்துக்கும் நன்றி தலைவா. நீங்கள் படத்தையும், எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும், பணிவும், ஆசீர்வாதமும் பெற்றேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பூசான் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‛விக்ரம்'பூசான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ... தமிழகத்தில் விரைவாக ரூ.100 கோடி கடந்து 'பொன்னியின் செல்வன்' சாதனை தமிழகத்தில் விரைவாக ரூ.100 கோடி கடந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
05 அக், 2022 - 09:38 Report Abuse
Bala Murugan "கோமா(ளி)" படத்தில் கோமாவில் இருந்து விழிக்கும் கதாநாயகன் ரவி "ரஜினிகாந்த் மக்கள் முன்னர் "நான் அரசியலுக்கு வருவது உறுதி" என்று பேசுவதைப்பார்த்து கதாநாயகன் ரவி கிண்டல் அடிப்பார் - அதை எப்படியோ நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டார்கள். இப்போது ரஜினிகாந்த் மணிரத்னம் இயக்கிய "பொன்னியின் செல்வன்" படத்தைப் பார்த்துவிட்டு மணிரத்னம் அவர்களைப் பாராட்டி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன், விட்டுவிட்டு கிண்டல் பண்ணிய ரவியை புகழ்ந்தது வெட்கக்கேடாக உள்ளது.
Rate this:
hari -  ( Posted via: Dinamalar Android App )
05 அக், 2022 - 09:26 Report Abuse
hari this should have been taken as web series. so many fine details are missed from novel. present condition it looks like trailer for novel. even amateur drama troop will do better rehearsals. here except jayaram no one had intent.
Rate this:
Rajam Krishnamoorthy - Mumbai,இந்தியா
05 அக், 2022 - 08:55 Report Abuse
Rajam Krishnamoorthy The appreciation should come from general public who knows and understand Indian Culture and Indian History not from co-actor.
Rate this:
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
05 அக், 2022 - 07:18 Report Abuse
ranjani இது படமல்ல 2 hour 50 minutes Highlights. மூன்று பாகமாக எடுக்க வேண்டியதை ஒரே பாகத்தில் அடைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு திருப்தி இல்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in