Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா!

14 ஆக, 2022 - 17:16 IST
எழுத்தின் அளவு:
Loslia-has-become-glamour

பிக்பாஸ் சீசன்- 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடித்த பிரண்ட்ஷிப் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்த கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் லாஸ்லியா. ஆனால் இவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே தோல்வி அடைந்துவிட்டன. இதனால் அடுத்தபடியாக லாஸ்லியாவுக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை.

இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் லாஸ்லியா. நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெறாததால் அடுத்தபடியாக கவர்ச்சிகரமாக நடிப்பதற்கு தான் தயாராகி விட்டதை இந்த புகைப்படம் மூலம் திரையுலகத்திற்கு சூசகமாக அறிவித்திருக்கிறார் லாஸ்லியா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம்செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ... விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mohan - Thanjavur ,இந்தியா
15 ஆக, 2022 - 07:11 Report Abuse
Mohan பெயரிலேயே லாஸ். முதலீடாக எதைப் போட்டாலும் லாஸ் தான். ஏற்கனவே 2 படம் லாஸ். பிக்பாஸ் மட்டும் லாஸ் இல்லையா லாஸ்லியா.
Rate this:
kannan - ,
15 ஆக, 2022 - 06:37 Report Abuse
kannan Iduppu madipu super
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in