Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுக்கு கோல்டன் விசா

30 ஜூன், 2022 - 13:59 IST
எழுத்தின் அளவு:
Kamal-got-Golden-Visa

ஐக்கிய அரபு அமீரக அரசு இந்திய திரைக்கலைஞர்களுக்கு சிறப்பு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த விசா மூலம் அந்நாட்டில் அவர்கள் 10 ஆண்டுகள் இருக்கலாம். பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா, காஜல் அகர்வால், பார்த்திபன், அமலாபால், விஜய் சேதுபதி, சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இந்த விசாவை பெற்றனர். இவர்கள் வரிசையில் தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கியுள்ளது. இந்த போட்டோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம்பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ... மதுரைக்கார  இளைஞனாக மாறும் ஆர்யா மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Manian - Chennai,ஈரான்
01 ஜூலை, 2022 - 07:37 Report Abuse
Manian எண்ணை தீந்து போனா, சினிமா கண்ணீரை கொட்டுமே அதான்.
Rate this:
Narayanan G - Chennai,இந்தியா
30 ஜூன், 2022 - 18:21 Report Abuse
Narayanan G இந்தியாவில் தங்க அச்சம் ஏற்பட்டால் அரபு தேசத்திற்கு ஓடி விடலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in