Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை மீனாவின் கணவர் காலமானார்

28 ஜூன், 2022 - 23:49 IST
எழுத்தின் அளவு:
actress-meena-husband-passes-away

சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஐ.டி.,யில் பணிபுரிந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்ட நிலையில், கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வித்யாசாகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
வெள்ளை ஆடையில் தேவதை போல… கீர்த்தி சுரேஷா இது?வெள்ளை ஆடையில் தேவதை போல… கீர்த்தி ... 'வீட்ல விசேஷம்' வெற்றி : பரிசுகளை வழங்கிய ஆர்ஜே பாலாஜி 'வீட்ல விசேஷம்' வெற்றி : பரிசுகளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

29 ஜூன், 2022 - 12:56 Report Abuse
விக்னேஷ் குமார் நடிகை மீனா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
29 ஜூன், 2022 - 11:06 Report Abuse
Bhaskaran மிகவும் வருத்தத்துக்குரியதுதான்
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
29 ஜூன், 2022 - 10:53 Report Abuse
VIDHURAN ஆழ்ந்த இரங்கல்கள்
Rate this:
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
29 ஜூன், 2022 - 10:44 Report Abuse
Muralidharan raghavan கொரோனா என்கிற சீன அரக்கன் பல குடும்பங்களை அழித்து கொண்டு இருக்கிறான். வாழ வேண்டிய வயதில் பிரியமானவர்களை பல குடும்பங்கள் இழந்துள்ளனன. மீனாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
29 ஜூன், 2022 - 10:16 Report Abuse
சுரேஷ் ஆழ்ந்த இரங்கல்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in