Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிபியை எகிறச் செய்யும் சிவானியின் பேரழகு

29 மே, 2022 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Shivani-photos-goes-viral

சின்னத்திரை பிரபலமான சிவானி நாராயணன் தற்போது சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துவிட்டார். சமீபகாலங்களில் வேற லெவலில் டிரான்ஸ்பர்மேஷன் ஆகியிருக்கும் சிவானி இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். இந்நிலையில், கடல் கன்னிக்கே டப் கொடுக்கும் பேரழகோடு பீச்சில் நின்று போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறச் செய்யும் அந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் சிவானி வெள்ளித்திரையில் முக்கிய நடிகை பட்டியலில் இடம் பிடிப்பார் என அவரது ரசிகர்களும் சிவானிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சாக்ஷி அகர்வால்சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சாக்ஷி ... ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ் ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
02 ஜூன், 2022 - 20:39 Report Abuse
Kalaiselvan Periasamy mmmm
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
31 மே, 2022 - 03:36 Report Abuse
RaajaRaja Cholan படத்தை பார்த்தல் ஒரு விதத்தில் ரம்பாவுக்கு பொட்டியாக வருவார்
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
31 மே, 2022 - 03:35 Report Abuse
RaajaRaja Cholan பி பி தான எகிற செய்தது , அப்ப ஓகே , நானும் பயந்துதான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in