Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது

18 மே, 2022 - 19:11 IST
எழுத்தின் அளவு:
Kamal-Vikram-story-leaked

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என பலர் நடித்துள்ள விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் புலனாய்வு அதிகாரியாக நடித்திருப்பதாகவும், ஒரு நகரத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளை அவர் விசாரிக்கும்போது அதன் பின்னணியில் ஒரு மாபியா கும்பல் இருப்பதை கண்டுபிடிக்கிறார் கமல். அதையடுத்து அந்த கும்பலை அவர் எப்படி அழிக்கிறார் என்பதுதான் விக்ரம் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. அதோடு, கமல்ஹாசன் அமர் என்ற ரோலில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அப்படி என்றால் விக்ரம் வேடத்தில் நடித்திருப்பது யார்? என்று கமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா? விஜயலட்சுமி காட்டமான பதில்அம்மாவாகி விட்டால் மூலையில் ... தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்! தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

vinu - frankfurt,ஜெர்மனி
21 மே, 2022 - 10:53 Report Abuse
vinu கதை இதுவரை கசியவில்லை.டிரைலர் பார்த்து கதையை யூகிக்கவும் முடியவில்லை. படம் வெளிவந்த பின் தான் தெரியும். எவனோ சொன்னான் என்று இதுதான் கதை என்று சொல்லுவது வியப்பாக இருக்கிறது.
Rate this:
Muthukrishnan Srinivasan - Edinburgh,யுனைடெட் கிங்டம்
18 மே, 2022 - 21:16 Report Abuse
Muthukrishnan Srinivasan இது தானே வலிமை படத்தோட கதை. அதையேவா எடுப்பாங்க
Rate this:
18 மே, 2022 - 20:51 Report Abuse
மாதேஸ்வரன் what is the story of Rajini 169? .
Rate this:
krishsrk - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
19 மே, 2022 - 10:14Report Abuse
krishsrkரஜினி மிக பெரிய பணக்காரர்... பிறகு ஏழைகள் படும் கஷ்டத்தை கண்டு தன் சொத்து அனைத்தையும் அவர்களுக்கு செலவழித்து.... மீண்டும் பணக்காரராகி விடுவார்.. இதில் சில ரொமான்ஸ், பஞ்ச் டயலாக், உட்கார்ந்த இடத்திலேயே சண்டை காட்சிகள்...
Rate this:
vinu - frankfurt,ஜெர்மனி
21 மே, 2022 - 10:51Report Abuse
vinuசூப்பர். செம்ம நக்கல்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in