Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணாத்த சென்சார் தகவல் வெளியானது

16 அக், 2021 - 16:30 IST
எழுத்தின் அளவு:
Annaatthe-Censored-with-UA

சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலர் நடித்துள்ள படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் போஸ்டர், டீசர் என வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று அண்ணாத்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை பட நிறுவனம் டுவிட்டரில் அறிவித்துள்ளது. அதில் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இந்த தீபாவளி சரவெடிதான் என்றும் பதிவிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ரீ-மிக்ஸ் ஆகும் ‛‛பாடாத பாட்டெல்லாம்....'' பாடல்ரீ-மிக்ஸ் ஆகும் ‛‛பாடாத ... மீண்டும் நானிக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ் மீண்டும் நானிக்கு ஜோடியான கீர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ravivarma - Tirunelveli,இந்தியா
17 அக், 2021 - 20:40 Report Abuse
Ravivarma ரஜினி மிகப்பெரிய கோழை மட்டுமல்ல. மிகப்பெரிய ஏமாற்றுப்பேர்வழி. இப்போது ரசிகர்கள் யாருமில்லை. பாட்டு, டீசர் எல்லாம் பார்க்க யாருமில்லை. படம் மிகப்பெரிய தோல்வி அடையும். இனியும் யாரையும் ஏமாற்றமுடியாது.
Rate this:
Vijay - Chennai,இந்தியா
17 அக், 2021 - 08:23 Report Abuse
Vijay போதும் உங்க ரஜினி புராணம்
Rate this:
Rajagopal - Chennai,இந்தியா
16 அக், 2021 - 21:30 Report Abuse
Rajagopal தாத்தா நடிச்ச படம் பப்படம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in