பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்கள் எந்தவித ஈகோவுமின்றி ஒருவொருக்கொருவர் உதவிக்கொள்வது சகஜமான ஒன்று. அந்தவிதமாக பிருத்விராஜ் இயக்குனராக மாறுவதற்கு மோகன்லால் கைகொடுத்து அவர் இயக்கியுள்ள 'லூசிபர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் டீசரை நாளை (டிச-13) மம்முட்டி வெளியிடவுள்ளார்.
மேலும் இந்தப்படத்தின் டீசர் மோகன்லால் நடிப்பில் டிச-14ஆம் தேதி வெளியாக இருக்கும் 'ஒடியன்' படத்துடன் சேர்ந்து தியேட்டர்களிலும் திரையிடப்பட இருக்கிறது. இன்று ரஜினியின் 'பேட்ட' பட டீசர் வெளியாவதாலும் நாளை மறுநாள் 'ஒடியன்' படம் வெளியாவதாலும் இரண்டுக்கும் நடுவில் டிச-13ஆம் தேதியில் லூசிபர் டீசரை வெளியிடுகிறார்களாம்.