ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் ஒருநாள்கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தெலுங்கில் மென்டல் மதிலோ என்ற படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து தமிழில் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் படங்களைத் தொடர்ந்து பார்ட்டி, பொன்மாணிக்கவேல் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் தெலுங்கில் சாய் தருண் தேஜ் நடிக்கும் சித்ரலஹரி என்ற படத்தில் நடித்து வருகிறார். கிஷோர் திருமலா இயக்கும் இந்தப்படத்தில் நிவேதா பெத்துராஜ், கல்யாணி பிரியதர்ஷினி ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். காதல் கதையில் இப்படம் தயாராகிறது.