ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
கடந்த அக்-14 முதல் தொடர்ந்து ஐந்து நாட்களாக டில்லி சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது, இதில் உலகெங்கிலும் உள்ள 74 நாடுகளில் இருந்து 194 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் சிறந்த நடிகைக்கான விருது மலையாள நடிகை ஸ்வேதா மேனனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்வேதா மேனன் கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நடித்த படம் 'நேவல் என்ன ஜூவல்'. இந்தப்படத்தை ரஞ்சித் லால் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் பெரும்பகுதி கதைக்களம் சிறைச்சாலையை மையப்படுத்தியே அமைந்திருந்தது. மேலும் இதில் வயதான ஒரு ஆண் கேரக்டரிலும் நடித்திருந்தார் ஸ்வேதா மேனன் இந்தப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காத் தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.