இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்த வருடத்தின் தற்போதைய கணக்குப்படி கடந்த ஒன்பது மாதங்களில் மம்முட்டி நடித்த ஐந்து படங்கள் ரிலீசாகிவிட்டன. அதேசமயம் இன்னும் இரண்டு வருடத்திற்கு தாங்கும் அளவுக்கு அவர் கைவசம் மொத்தம் பத்து படங்கள் இருக்கின்றன.
இவை அனைத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை. இதில் தமிழில் ஏற்கனவே தயாரான 'பேரன்பு' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. தெலுங்கில் அவர் நடித்து வரும் 'யாத்ரா' படமும் வரும் டிசம்பரில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாமாங்கம், மதுரராஜா ஆகிய படங்களின் படப்பிடிப்பு மாறிமாறி நடைபெற்று வருகிறது.
மேலும், குஞ்சாலி மரைக்கார், உண்ட, வம்பன், பிக் பி-2, கோட்டயம் குஞ்சச்சன்-2, கேம் த்ரில்லர், அமீர் என அடுத்தடுத்த படப்பிடிப்புகள் துவங்க இருகின்றன. இந்தப்படங்களின் மொத்த பட்ஜெட் மதிப்பு சுமார் ரூ.250 கோடியை தொடும் என்கிறார்கள்.