'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
மம்முட்டி நடித்த ஹிட் படமான தி கிரேட் பாதர் படத்தை இயக்கிய ஹனீப் அதேனி, தற்போது மைக்கேல் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் நாயகனாக நிவின்பாலி நடிக்க, கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் உன்னி முகுந்தன்.
சில வருடங்களுக்கு முன் துல்கர் நடித்த விக்ரமாதித்யன் படத்தில் இதே நிவின்பாலியும், உன்னிமுகுந்தனும் இணைந்து நடித்திருந்தனர். இன்று உன்னி முகுந்தனுக்கு பிறந்தநாள் என்பதை அறிந்த நிவின்பாலி, மஞ்சிமா மோகன் இருவரும் படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி உன்னி முகுந்தனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.