Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சைபர் க்ரைம் விழிப்புணர்வு கூட்டத்தில் பஹத் - நஸ்ரியா

20 செப், 2018 - 18:04 IST
எழுத்தின் அளவு:
Fahad---Nazriya-cyber-crime-campaign

சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்துவதற்காக கேரள போலீசார் கோகோன் 18 (COCON 18) என்கிற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வை துவக்கி வைத்து பேசுவதற்காக நடிகர் பஹத் பாசில், தனது மனைவி நஸ்ரியாவுடன் கலந்து கொண்டார்.

ஜோடியாக மேடையேறிய இருவரில் பஹத் பாசில், "நான் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறேன் நஸ்ரியா பேசுவார்" என கூறினார். ஆனல் உடனே நஸ்ரியா "திட்டத்தில் ஒரு சிறிய மாற்றம்.. அவர் பேசி நான் கேட்க வேண்டும் என விரும்புகிறேன்" என கூறி அவ்வளவு சீரியஸான போலீசார் முகங்களில் கூட கலகலப்பை வரவழைத்தார்.

அப்படி கூறிவிட்டு கீழே இறங்க முயற்சித்த நஸ்ரியாவை இழுத்துப்பிடித்து நிறுத்திய பஹத் பாசில், அவரையும் உடன் வைத்துக்கொண்டே சைபர் க்ரைம் பாதுகாப்பு குறித்து பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in