இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கில் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் சிரஞ்சீவி நடித்துவரும் சைரா நரசிம்ம ரெட்டி படம் உருவாகி வருகிறது.. சுரேந்தர் ரெட்டி டைரக்சனில் அமிதாப், நயன்தாரா, விஜய்சேதுபதி, சுதீப், தமன்னா, ஹுமா குரேஷி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரித்துவரும் இந்தப்படத்த்தின் டீசரை வரும் ஆக-21 ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். ஆக-22ஆம் தேதி சிரஞ்சீவியின் பிறந்தநாள் என்பதால் அதற்கு முதல்நாளே டீசரை வெளியிட்டு சிரஞ்சீவியின் ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறார்களாம்.