ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
தேவதாசு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் இலியானா. அதன்பிறகு கேடி என்ற படத்தில் தமிழுக்கு வந்தார். ஆனபோதும் தெலுங்கில் பிசியான நடிகையான இலியானா, பின்னர் இந்தியில் கொடி நாட்டினார். அதனால் தென்னிந்திய மொழிப் படங்கள் தேடிச்சென்றபோதும் நிராகரித்து வந்தார்.
ஆனால் தற்போது இலியானாவுக்கு இந்தியில் படங்கள் குறைந்து விட்டது. அதனால், 6 வருடங்கள் கழித்து அவர் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கு வந்துள்ளார். தெலுங்கில் ரவிதேஜா தற்போது நடித்து வரும் அமர் அக்பர் ஆண்டனி என்ற படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார் இலியானா.