ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாமிலி. பிரபல முன்னணி நாயகி ஷாலியின் தங்கை, அஜித்தின் மைத்துனியாக இருந்தாலும், நாயகியான பின் அவரால் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.
2009-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'ஓயே' படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பிறகு ஆறு வருடங்கள் கழித்து மலையாளத்தில் ஒரு படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் 'வீர சிவாஜி' படத்தில் நாயகியாக நடித்தார்.
மூன்று மொழிகளில் கதாநாயகியாக அறிமுகமானாலும் கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார். இப்போது 9 வருடங்கள் கழித்து 'அம்மம்மாகாரி இல்லு' என்ற தெலுங்குப் படத்தில் நாக சௌரியா ஜோடியாக நடித்திருக்கிறார்.
இந்தப் படமாவது வெற்றியாக அமைந்து ஷாமிலி முன்னணி நாயகியாக வருவாரா ?.