ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் நடித்தவர் அனு இம்மானுவேல். அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லாத நிலையில், தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். பவன்கல்யாணுடன் நடித்த அக்னாதவாசி தோல்வியடைந்த போதும், அடுத்தபடியாக அல்லு அர்ஜூனுடன் நான் பேரு சூர்யா, நாகசைதன்யாவுடன் சைலஜா ரெட்டி அல்லுடு, ரவி தேஜாவுடன் அமர் அக்பர் ஆண்டனி என நடித்து வருகிறார். இந்தப்படங்கள் தனக்கு நல்லதொரு இடத்தை பெற்று தரும் என நம்புகிறார்.