'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் பிஜுமேனன் மலையாளத்தில் அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு 'படையோட்டம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள சில லோக்கல் குண்டர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படம், தமிழில் வெளியான 'நானும் ரௌடி தான்' பட பாணியில் காமெடி கலந்து கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறதாம். இந்தப்படத்தில் அவர்களுக்கெல்லாம் தாதாவாக நடிக்கிறார் பிஜூமேனன்.
இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ரபீக் இப்ராஹீம் இயக்குகிறார். இன்னொரு சிறப்பம்சமாக 'ராஜமாணிக்கம்' படத்தில் மம்முட்டி பேசி நடித்ததுபோல இந்தப்படத்தில் தனது கேரக்டருக்காக திருவனந்தபுரம் பாஷையில் பேசி நடிக்க இருக்கிறாராம் பிஜூமேனன்.