Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சந்தோஷத்தில் மோகன்லால் பட கதாசிரியர்..!

18 டிச, 2017 - 16:10 IST
எழுத்தின் அளவு:
Mohanlals-young-look-goes-viral-:-Story-writer-becomes-happy

கடந்த இரண்டு நாட்களாக மோகன்லால் 'இருவர்' படத்தில் பார்த்தது போல இளமை தோற்றத்துடன் காணப்படும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. தற்போது, தான் நடித்துவரும் 'ஒடியன்' படத்தில் இப்படி ஒரு இளம் லுக்குடன் நடிப்பதற்காக சுமார் 2௦ கிலோ வரை எடை குறைத்துள்ளார் மோகன்லால்.

இதுநாள் வரை பல இயக்குனர்கள் மோகன்லாலின் எடையை குறைத்து தங்களது படங்களில் நடிக்க அழைத்தும் அதற்கு செவி சாய்க்காத மோகன்லால், இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மற்றும் கதாசிரியர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மேல் வைத்த நம்பிக்கை காரணமாக இப்படி ஒரு உருமாற்றம் நிகழ்த்தியுள்ளாராம்.

தான் கற்பனையில் நினைத்து கதையாக எழுதிய கேரக்டருக்கு மோகன்லால் இவ்வளவு மெனக்கெட்டு உயிர்கொடுத்தது கண்டு சந்தோஷத்தில் திளைக்கிறாராம் கதாசிரியர் ஹரிகிருஷ்ணன்.

இந்த இளமை லுக்குடன் 'ஒடியன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வரும் ஜன-5 முதல் கலந்துகொள்ள இருக்கிறார் மோகன்லால்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in