தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள் என்பதுடன், அவர் பிரபல மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமாரின் மகளும் ஆவார். சமீபத்தில் திலீப் நடித்து சூப்பர் ஹிட்டான 'ராம்லீலா' படத்தில் அரசியல்வாதியாக முக்கிய வேடத்தில் தலைகாட்டியிருந்தார் சுரேஷ்குமார்.
அதை தொடர்ந்து தற்போது மலையாள சினிமாவின் இளம் நாயகனாக வளர்ந்துவரும் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு குப்ரசிதா பையன்' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் சுரேஷ்குமார். இந்தப்படத்தில் நடிகர் பசுபதியும், சரண்யா பொன்வண்ணனும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.