ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படங்களுக்குப் பிறகு பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் மாதவன். அதையடுத்து ஹிந்தியில் சந்தமாமா டோர் கீ என்ற படத்தில் நடித்து வருபவர், தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ஷவ்யாசச்சி என்ற படத்திலும் நடிக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு ஐதராபத்தில் நடைபெற்ற ஷவ்யாசச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் மாதவன். அப்படி முதல்நாள் தான் நடித்த போட்டோவையும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். இறுதிச்சுற்று படத்தில் ஒரு பெண்ணை பெரிய பாக்சராக்கியது போன்று இந்த படத்தில் நாகசைதன்யாவை வழிநடத்தும் ஒரு மெச்சூரிட்டியான வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம்.