Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நம்பிக்கையுடன் காத்திருக்கும் நாகார்ஜுனா

26 பிப், 2017 - 12:28 IST
எழுத்தின் அளவு:
lets-hope-for-the-best-actor-nagarjuna

பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை இன்று பரபரப்பாவதை யாராலும் தடுக்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டது. சமூக வலைத்தளங்களில் அப்படிப்பட்ட செய்திகள் வைரலாகப் பரவிவிடுகின்றன. காதல், திருமணம், பிரிவு என பிரபலங்களின் சொந்த வாழ்க்கை கூட செய்திகள்தான். அவர்களின் தனிப்பட்ட மன வலி அறிந்து சிலர் மட்டுமே கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள்.


நட்சத்திரத் தம்பதிகளான நாகார்ஜுனா - அமலாவின் மகன் அகில் திருமண விவகாரம் கடந்த வாரம் முழுவதும் மீடியாவிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், அது குறித்து இதுவரை சம்பந்தப்பட்ட யாருமே வாய் திறக்கவில்லை. அனைத்து ஊடகங்களிலும் அகில் திருமணம் ரத்து என்ற செய்தி வெளியாகிவிட்டது. தான் சார்ந்த எந்த ஒரு தவறான செய்தி வந்தாலும் அதை உடனுக்குடன் மறுக்கும் நாகார்ஜுனா இன்னும் தனது மகனின் திருமண ரத்து செய்தி பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.


அகிலும், ஸ்ரியா பூபாலும் அவர்களுக்கிடையேயான பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வார்கள் என நாகார்ஜுனா மிகவும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகனின் திரைப்பட அறிமுகம் தோல்வியில் முடிந்ததோடு, இப்போது தனிப்பட்ட வாழ்க்கையும் சிக்கலுக்குள்ளாகியிருப்பதால் நாகார்ஜுனாவும், அமலாவும் மிகவும் கவலையில் இருக்கிறார்களாம். எப்படியும் நல்லதே நடக்கும் என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களாம். இருந்தாலும் மகனின் மன உணர்வுக்கு ஆதரவாக இருந்து அவர் எடுக்கும் முடிவுக்குப் பின்னர்தான் எந்த ஒரு தகவலும் வெளியாகும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in