Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மகேஷ் பாபு - ராம் சரண் நெருக்கத்திற்கு காரணம் என்ன?

24 ஜன, 2017 - 16:30 IST
எழுத்தின் அளவு:
what-is-the-reason-behind-the-friendship-between-ram-charan-and-mahesh-babu

தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். டோலிவுட் பிரபலங்களின் பார்ட்டிகளில் அரிதாக கலந்து கொள்ளும் மகேஷ் பாபு, தனது பிரைவேட் பார்ட்டிகளுக்கு ராம் சரணை குடும்பத்துடன் கண்டிப்பாக அழைத்து விடுக்கின்றார். சுவிட்சர்லாந்தில் குடும்பதினருடன் மகேஷ்பாபு கொண்டாடிய நியூஇயர் பார்ட்டியில் ராம் சரண் காணப்பட்டார். அதே போல் அண்மையில் மகேஷ் பாபு ஏற்பாடு செய்த அவரது மனைவி நம்ரதாவின் பிறந்த நாள் பார்ட்டியில் ராம் சரண் தனது மனைவி உபசேனாவுடன் கலந்து கொண்டுள்ளார்.


மகேஷ் - ராம் சரண் நெருக்கத்திற்கு வியாபார நோக்கமே காரணம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். ராம் சரண் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஹோட்டல் துவங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றாராம். இதில் மகேஷ் பாபு ஒரு பார்ட்னராக சேர்ந்துள்ளாராம். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் ராம் சரண். மகேஷ் பாபு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகின்றார். இருவரும் திரைப்படங்களில் பிசியாக இருந்தபோதிலும் கூட்டாக வியாபாரத்தில் இறங்குகின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in