வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் வாஸ்கோடகாமா படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஜூலை 29 முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. மகேஷ் பாபு ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறார்.
அண்மையில் மகேஷ் பாபு இப்படத்திற்காக டெஸ்ட் சூட்டில் கலந்து கொண்டார். மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 9ல் ‛வாஸ்கோடகாமா' படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிடப்படும் என டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது. மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தில் வில்லனாக பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார்.