மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இயக்குனர் மாருதி இயக்கத்தில் வெங்கடேஷ் நயன்தாராவுடன் இணந்து நடித்துள்ள பாபு பங்காராம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மாதவன் நடிப்பில் ஹிந்தி மற்றும் தமிழில் திரைக்கு வந்த இறுதிச்சுற்று திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் நாயகியாக நடித்த ரித்திகா சிங் தனது துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.