ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
சர்தார் படத்தின் தோல்விக்கு பின்னரும் அப்படத்தின் தயாரிப்பாளர் சரத் மாரர் பவன் கல்யாணின் அடுத்த படத்தை தயாரிக்கின்றார். நார்த் ஸ்டார் என்டர்டையின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சரத் மாரர் ரூ 100 கோடி பட்ஜெட்டில் பவன் கல்யாணின் அடுத்த படத்தை உருவாக்கவுள்ளாராம். முதலில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்குவதாகக் கூறப்பட்ட இப்படத்தை தற்போது இயக்குனர் டோலி இயக்கவுள்ளார். பவன் கல்யாண் நடிப்பில் கோபாலா கோபாலா எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்குனர் டோலி இயக்கியுள்ளார். அப்படத்திற்கு பின்னர் மீண்டும் பவன் கல்யாண் படத்தை டோலி இயக்குகின்றார். நடிகை ஷ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனுப் ரூபன்ஸ் இசையமைக்கின்றார