இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நர ரோஹித் மலையாள நாயகி நமீதா பிரமோத்துடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் திரைப்படத்திற்கு கதலோ ராஜகுமாரி என படக்குழு பெயரிட்டுள்ளது. இயக்குனர் மகேஷ் இயக்கத்தில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தை தயாரிக்கின்றார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை 15ல் நிறைவடைகின்றதாம். மீதமுள்ள பாடல்களுக்கான படப்பிடிப்பு ஆகஸ்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளார். ஜேயேஷ் நாயர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கலை இயக்குனராக சாய் சுரேஷ் பணியாற்றுகின்றார்