திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
ஏசியாநெட் பிலிம் விருதுகள் வஹங்கும் விழா நேற்று முன்தினம் மாலை கேரள மாநிலம் அங்கமாலியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் மலையாள திரையுலகத்தினருடன் தமிழ்நாட்டில் இருந்து சென்ற விக்ரம், த்ரிஷா இருவரும் கலந்துகொண்டனர். இவர்களுக்கு புகழ்பெற்ற தமிழ் நடிகர், நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. விருதுபெற்றவர்களின் முழு விபரம் பின்வருமாறு..
சிறந்த படம் : என்னு நிண்டே மொய்தீன்
சிறந்த இயக்குனர் : அல்போன்ஸ் புத்ரன்
சிறந்த நடிகர் : பிருத்விராஜ் (என்னு நிண்டே மொய்தீன்)
சிறந்த நடிகை : பார்வதி (என்னு நிண்டே மொய்தீன், சார்லி)
சிறந்த துணை நடிகர் : சாய்குமார்
சிறந்த துணை நடிகை : கல்பனா (சார்லி)
சிறந்த குணச்சித்திர நடிகர் : பிஜூமேனன்
சிறந்த குணச்சித்திர நடிகை : லேனா (என்னு நிண்டே மொய்தீன்)
சிறந்த நகைச்சுவை நடிகர் : அஜூ வர்கீஸ்
சிறந்த அறிமுக நடிகை : தீப்தி சதி
புகழ்பெற்ற தமிழ் நடிகர் : விக்ரம்
புகழ்பெற்ற தமிழ் நடிகை : த்ரிஷா
புகழ்பெற்ற மலையாள நடிகர் : நிவின்பாலி
யூத் ஐகான் : துல்கர் சல்மான்
மில்லேனியம் ஸ்டார் : மோகன்லால்
வாழ்நாள் சாதனையாளர் : மம்முட்டி, கே.ஜே.யேசுதாஸ்
சிறப்பு ஜூரி விருது : விஜயராகவன், சாய்பல்லவி
சிறந்த கதாசிரியர் : ஆர்.எஸ்.விமல் (என்னு நிண்டே மொய்தீன்)
சிறந்த இசையமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன் (பிரேமம்)
சிறந்த ஒளிப்பதிவாளர் : ஜோமோன் டி.ஜான்
சிறந்த பாடலாசிரியர் : ரபீக் அஹமது
சிறந்த பாடகர் : விஜய் யேசுதாஸ்
சிறந்த பாடகி : வைக்கம் விஜயலட்சுமி