Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர்

11 ஏப், 2021 - 15:17 IST
எழுத்தின் அளவு:
Shraddha-kapoor-in-Maladives

சமீபகாலமாக மாலத்தீவு என்பது நடிகைகளின் வேடந்தாங்கலாக மாறி வருகிறது. சினிமா-சின்னத்திரை நடிகைகள் பலரும் வெக்கேஷனுக்காக அவ்வப்போது மாலத்தீவு சென்று அங்குள்ள கடலில் ஆனந்த குளியல் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதோடு காஜல் அகர்வால் உள்பட சிலர் திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்காகவும் மாலத்தீவுக்கு சென்று வந்தனர்.

அப்படி செல்லும் நடிகைகள் அங்கிருந்தபடியே தங்களது நீச்சல் உடை போட்டோ, டியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பாலிவுட் நடிகை ஷ்ரத்தாக கபூரும் மாலத்தீவில் முகாமிட்டுள்ளார். அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த ஷ்ரத்தா கபூர், பிரபாசுடன் சாஹோ படத்தில் நாயகியாக நடித்தவர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தியில் ரீமேக்காகும் வெங்கடேஷின் எப்-2ஹிந்தியில் ரீமேக்காகும் ... மகாபாரதம் நடிகர் சதீஷ் கவுல் கொரோனாவுக்கு பலி மகாபாரதம் நடிகர் சதீஷ் கவுல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Manian - Chennai,ஈரான்
14 ஏப், 2021 - 05:21 Report Abuse
Manian கபூர் என்பது கபூதராக (புறவாக) எப்படி கொரநா மாறறியது? அதுவும் மால தீவிலா ?
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
13 ஏப், 2021 - 04:35 Report Abuse
chakra யார் இந்த அசிங்கமான ஆள்
Rate this:
13 ஏப், 2021 - 03:25 Report Abuse
murphys law akadal thaniya naaradikaama vidamaatanga pola
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in