Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை

22 ஜன, 2021 - 14:32 IST
எழுத்தின் அளவு:
Kangana-twitter-temproary-suspend

பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நாட்டு நடப்புகள் குறித்து துணிச்சலான கருத்துக்களை கூறி வருகிறவர். தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்வார். ஏற்கெனவே 2 முறை டுவிட்டர் நிர்வாகம் கங்கனாவின் கணக்கை முடக்கி அவரை எச்சரித்துள்ளது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கங்கனா கவலைப்படவில்லை. இப்போது 3வது முறையாக முடக்கப்பட்டு எச்சரித்துள்ளது.

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான தாண்டவ் வெப் சீரிஸ் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த சீரிசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கங்கனா தனது கருத்தை டுவிட்டரில பதிவு செய்தார். இந்த கருத்து இரு மத்தினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அந்த பதிவை நீக்கினார் கங்கனா.

இந்த நிலையில் கங்கனாவின் டுவிட்டர் கணக்கை தற்காலிமாக முடக்கி வைத்த டுவிட்டர் நிர்வாகம், ''டுவிட்டர் விதிமுறைகளை மீறும் எந்த ஒரு கணக்கின் மீதும் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. டுவிட்டரில் மக்கள் தங்கள் கருத்துக்களை சுந்திரமா வெளியிடுவதை நாங்கள் வரவேற்கிறோம். என்றாலும் எங்கள் கொள்கைபடி எந் ஒரு தனி நபரையோ, அல்லது ஒரு சமூக மக்களையோ குறிவைத்து தாக்குவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'' என்று கூறியுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிரபல இயக்குனர் மீது கவர்ச்சி நடிகை பாலியல் புகார்பிரபல இயக்குனர் மீது கவர்ச்சி நடிகை ... கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
05 பிப், 2021 - 17:35 Report Abuse
Ravi இந்தியாவில் twitter, FB, Google, Apple போன்ற சமூக வலை செய்தி நிறுவனங்களை தடை செய்யவேண்டும் அல்லது அரசாங்கமே எடுத்துக்கொள்ளவேண்டும். அரசியலமைப்பு நமக்கு தந்த அடிப்படை உரிமையை censor செய்வதற்கு இவர்கள் யார்? இவர்கள் என்ன உத்தமபுத்திரர்களா - இவர்களுக்கு பிடித்ததை எழுதினால் பிரசுரிப்பதற்கும் பிடிக்காததை மறுப்பதற்கும் இவர்கள் யார்? இவர்களை தலையில் தட்டி அவர்கள் இடத்தில வைக்க வேண்டும் உலகில் உள்ள அரசாங்கங்கள் ஒன்றிணைத்து மக்களின் உரிமைகளையும் இந்த பெரிய நிறுவனங்களின் சர்வாதிகார போக்கையும் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும்
Rate this:
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
23 ஜன, 2021 - 06:55 Report Abuse
iconoclast இல்ல கங்கண நீ இன்னும் பல கருத்துக்களை போட வேண்டும் இந்த மாதிரி.. இப்ப தான் அர்னாப் மாட்டினான்..அடுத்தது நீ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in