இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரியங்கா சோப்ரா தற்போது 'தி ஸ்கை இஸ் பிங்க்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். சோனாலி போஸ் எனும் பெண் இயக்குனர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகர்களாக பர்கான் அக்தர், சைரா வாசிம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.
லண்டனில் படப்பிடிப்பு என்றாலும் முதல் நாளன்று நம்ம ஊர் வழக்கப்படி தேங்காய் உடைத்து படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். படக்குழுவினரிடம் தான் தேங்காய் உடைப்பதாக கூறி ஒரே அடியில் தேங்காயை உடைத்த பிரியங்கா சோப்ரா அதன் தண்ணீரை சுற்றிலும் நின்றிருந்த படக்குழுவினர் மீது தெளித்தார். இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ இப்போது செம வைரலாகியுள்ளது