பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டில், எப்போதுமே, பிரியங்கா சோப்ராவுக்கும், தீபிகா படுகோனேவுக்கும் கடும் போட்டி நிலவுவது வழக்கம். பிரியங்கா, ஒரு முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்தால், அவருக்கு போட்டியாக, தானும், ஒரு முன்னணி நடிகருடன் ஜோடி சேர விரும்புவார், தீபிகா.
பிரியங்கா, ஹாலிவுட்டில்,'பிசி'யான நடிகையானதால், தீபிகாவும் அங்கு படையெடுத்தார். இந்நிலையில் தான், அமெரிக்காவின் பிரபல பாடகர், நிக்கி ஜோனசுக்கும், பிரியங்காவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.