ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்திய சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து, கனவு கன்னியாக திகழ்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி மரணமடைந்தார். இந்நிலையில், ஆகஸ்டு 13-ந்தேதியான நேற்று ஸ்ரீதேவியின் 55வது பிறந்த நாள் ஆகும்.
ஸ்ரீதேவியின் மூத்த மகளும் நடிகையுமான ஜான்வி கபூர், அம்மாவின் பிறந்த நாளை நினைவுகூறும் வகையில், ஸ்ரீதேவி-போனிகபூருடன் தான் குழந்தையாக இருக்கும்போது எடுத்த ஒரு புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு, மிஸ் யூ அம்மா என்று பதிவிட்டு, ஸ்ரீதேவி தொடர்பான சில போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.