விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
முழுக்க முழுக்க பாலிவுட் நடிகையாகவே மாறிவிட்டார் டாப்சி. நான் சபானா படத்திற்கு பிறகு ஆக்சன் படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். அந்த வகையில், தற்போது பாட்லா என்றொரு ஹிந்தி படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் டாப்சி.
சுஜாய் கோஷ் இயக்கும் இந்த திரில்லர் படத்தில் அமிதாப்பச்சனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்தது சிறந்த அனுபவம் என்று கூறியுள்ள டாப்சி, அவரது காட்சிகள் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இருவரும் ஏற்கனவே பிங்க் என்ற படத்தில் நடித்திருக்கின்றனர்.