'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடி என்றால், ரன்பீர் கபூரும், தீபிகாவும் தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த சில படங்கள், பெரும் வெற்றி பெற்றன. இதனால், இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. யார் கண்பட்டதோ தெரியவில்லை. இவர்கள் காதல் முறிந்து விட்டது.
சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு, 'பேஷன் ஷோ'வில், இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். இதைப் பார்த்த ரசிகர்கள், தாங்கள் காண்பது கனவா, நிஜமா என, ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில், தீபிகாவின் காதில், ரன்பீர் ரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தை காதில் சொல்ல, அவர் கோபத்துடன் முறைத்துப் பார்த்தார்.