தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் தீபிகா படுகோனே, இர்பான் கான் நடிப்பில் ஒரு படம் உருவாக உள்ளது. படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. மார்ச் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாவதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. இப்போது படப்பிடிப்பு ஆரம்பமாக மேலும் சில மாதத்திற்கு தள்ளி போய் உள்ளது.
இதுகுறித்து விஷால் பரத்வாஜ் கூறுகையில், இர்பான் கான் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், பத்மாவத் படப்பிடிப்பின் போது தீபிகாவிற்கு ஏற்பட்ட முதுகுவலி பிரச்னையாலும் படப்பிடிப்பு சில மாதங்கள் தள்ளிப்போய் உள்ளது என்று கூறியுள்ளார்.