'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ |
பத்மாவத் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சாகித் கபூர், பாட்டி குல் மீட்டர் சாலு என்ற படத்தில் நடிக்கிறார். ஸ்ரீ நாராயண் சிங் இயக்கும் இப்படத்தில் சாகித்துடன் ஸ்ரத்தா கபூர், யாமி கவுதம் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. உத்தர்கண்ட் இளைஞராக சாகித் கபூர் நடிக்க உள்ளார். இப்படத்திற்காக தாடி, கதகதப்பான உடை, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து நடிக்கிறார். குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆகஸ்ட் 31-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.