ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நீரஜ் பாண்டே இயக்கத்தில் சித்தார்த் மல்கோத்ரா, மனோஜ் பாஜ்பாய், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க, உருவாகி உள்ள படம் அய்யாரி. ராணுவம் பின்னணியில் இந்தப்படம் உருவாகி உள்ளது. இப்படம் இந்தவாரம் பிப்., 9-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் பணிகள் முடியாததால் பட ரிலீஸில் குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில் அய்யாரி படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சில கட்டுகள் மட்டும் கொடுத்து யு/ஏ சான்று அளித்துள்ளனர். இதையடுத்து மகிழ்ச்சியடைந்த படக்குழு, படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் இறங்கியது. அதன்படி, அய்யாரி படம் அடுத்தவாரம், பிப்., 16-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.