'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர்கள் தில்ஜித் தோஸ்னா - கிர்த்தி சனோன் நடிப்பில் உருவாகி வரும் படம் அர்ஜூன் பாட்டியாலா. தினேஷ் விஜன் இயக்க, அவரே, பூஷண் குமாருடன் இணைந்து தயாரிக்கிறார். படத்தில் கிர்த்தி, பத்திரிக்கை நிருபராகவும், தில்ஜித், சிறிய நகரில் வாழும் சாதாரண இளைஞராகவும் நடிக்கிறார். அடுத்தமாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை கிர்த்தி சனோன் தன் டுவிட்டரில் அறிவித்துள்ளார். அதில் அர்ஜூன் பாட்டியாலா, படம் வருகிற செப்., 13-ம் தேதி ரிலீஸாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.