பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் நோ என்ட்ரி. இதன் இரண்டாம் பாகம் தற்போது நோ என்ட்ரி மெயின் என்ட்ரி என்ற பெயரில் உருவாகிறது. அனீஸ் பாஸ்மி இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் சல்மான் நடித்த வேடத்தில் அக்ஷ்ய் குமாரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், அவர் பல படங்களில் பிஸியாக இருப்பதாக இப்படத்தில் நடிக்கவில்லை. இதனால், ரன்வீர் சிங், அர்ஜூன் கபூரை நடிக்க வைக்கின்றனர். விரைவில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. ஏற்கனவே கன்டே என்ற படத்தில் ரன்வீர் - அர்ஜூன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.