'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
அல்லு அர்ஜூன் தற்போது நடித்துள்ள படம் நா பேரு சூர்யா. இவருடன், அர்ஜூன், சரத்குமார், அனு இம்மானுவேல் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஏப்ரல் 27-ந்தேதி திரைக்கு வரும் இந்தப்படம் தேச பக்தி கதையில் உருவாகியுள்ளது. அல்லு அர்ஜூன் ராணுவ வீரராக நடித்துள்ளார்.
தெலுங்கில் தயாராகியுள்ள இந்த நா பேரு சூர்யா படம், தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி, போஜ்பூரி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. ஆக, ஒரே நேரத்தில் 7 மொழிகளில் நா பேரு சூர்யா வெளியாக உள்ளது.