ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சல்மான் கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் தபாங் மற்றும் தபாங் 2. இதன் மூன்றாம் பாகம் நீண்டகாலமாகவே உருவாக இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் சல்மான்கான் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானதால் தபாங் 3 தள்ளிப்போனது. இந்நிலையில் தபாங் 3, வருகிற ஏப்ரல் முதல் ஆரம்பமாக உள்ளது. இப்படத்தை பிரபுதேவா இயக்க உள்ளார், அர்பாஸ் கான் தயாரிக்கிறார். இந்தாண்டு படத்தை ஆரம்பித்து இந்தாண்டே ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் உள்ளனர்.