ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் ஜான் ஆப்ரகாம் நடித்துள்ள பர்மனு தி ஸ்டோரி ஆப் போக்ரான் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 23 ம் தேதி இப்படம் ரிலீசாகும் என கூறப்பட்டு வந்தது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 2 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அபிஷேக் சர்மா இயக்கி உள்ள இப்படத்தை, கிரிஅர்ஜ் என்டர்டைன்மென்ட் மற்றும் ஜெ.ஏ.என்டர்டைன்மென்ட் ஆகியன இணைந்து தயாரித்துள்ளன. 1998 ம் ஆண்டு போக்ரானில் இந்திய ராணுவம் நடத்திய அணுகுண்டு சோதனையை அடிப்படையாகக் கொண்டது இப்படத்தின் கதை. இப்படத்தில் ஜான் ஆப்ரகாம், டயானா பென்டி, போமன் இரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.