விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
சல்மான் கான் நடிப்பில் வெளியாகி ஹிட்டான பீவி நம்பர் 1 படத்தை இயக்குநர் டேவிட் தவான், ரீ-மேக் செய்ய இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. ஆனால் இதை டேவிட் தவான் மறுத்துள்ளர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் அடுத்தப்படியாக என்ன செய்ய போகிறோம் என மக்களே நன்றாக யூகித்து செய்திகளை பரப்புகிறார்கள். இப்போதைக்கு அடுத்தப்படம் பற்றிய எந்த சிந்தனையும் இல்லை, ஓய்வில் இருக்கிறேன். புத்தாண்டு வர இருக்கிறது, அதை கொண்டாடும் முடிவில் உள்ளேன், அதன்பிறகு தான் என் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதன் தொடர்ச்சியோ அல்லது ரீ-மேக்கோ உருவாகும் என நினைக்கிறார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு புதிய களத்துடன் ஆச்சர்யப்படுத்த உள்ளோம் என்று கூறியுள்ளார் டேவிட் தவான்.