திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விஷால் பரத்வாஜ். இவர் தீபிகா படுகோனே, இர்பான் கானை வைத்து சப்னா திதீ என்ற படத்தை தயாரிக்க இருந்தார். ஹூசைன் ஜைதியின் மாபியா குயின்ஸ் ஆப் மும்பை எனும் நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இப்படத்தை ஹனி இயக்குவதாக இருந்தது. இப்போது அவருக்கு பதில் விஷால் பரத்வாஜே இயக்கி, தயாரிக்க உள்ளார்.
படத்தின் பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு, ஹனியும், நானும் இணைந்து தான் இப்படியொரு முடிவை எடுத்தோம் என்று கூறியுள்ளார் விஷால் பரத்வாஜ்.
2018, பிப்ரவரி மாதம் முதல் சப்னா திதீ படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.