பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புக்ரே படத்தின் இரண்டாம் பாகமான புக்ரே ரிட்டர்ன்ஸ் படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸானது. புல்கிட் சாம்ராட், அலி பாசல், ரிச்சா சத்தா, வருண் சர்மா, மனோஜ் சிங் என முந்தைய பாகங்களில் நடித்த நடிகர்களே நடித்திருந்தனர். மிர்க்தீப் சிங் லம்பா இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக சுமார் ரகம் என்று பேசப்பட்டாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.8.10 கோடி, ரூ.11.30 கோடி, ரூ.12.80 கோடி என மொத்தமாக ரூ.32.20 கோடி வசூலானது. படத்தின் மொத்த பட்ஜெட்டான ரூ.30 கோடி வசூலை இப்படம் தாண்டியுள்ளது. தொடர்ந்து வசூல் சிறப்பாக இருப்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் இணையும் என்கிறார்கள்.